பறவைக் காய்ச்சலால் பலியாகும் காட்டுப் பறவைகள்

x

ஸ்பெயினின் தலைநகரான மாட்ரிட் (madrid) பகுதியில் பறவைக் காய்ச்சலால் பலியான 4 காட்டுப் பறவைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் நூற்றுக்கணக்கான கொக்குகள் இதனால் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், ஐரோப்பா முழுவதும் தொற்று பரவி வருகின்ற நிலையில் மனிதர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று கூறியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்