சமோசாவுக்காக கணவனை ரவுண்டு கட்டி பொளந்த மனைவி - அலறவிடும் வீடியோ

x

உத்தரப்பிரதேச மாநிலத்துல சமோசா வாங்கி வராத கணவன, மனைவி தன்னோட பெற்றோர வரவச்சு சரமாரியா அடிச்சு உதைச்சிருக்காங்க.. ஒரு சமோசாவுக்காக நடந்த இந்த தாக்குதலோட வீடியோ வெளியாகி இருக்கு....


Next Story

மேலும் செய்திகள்