மனைவியை கட்டிவைத்து கொடூர தாக்குதல்
ஆந்திராவில் கட்டிய மனைவியை கணவர் கட்டிவைத்து பெல்ட்டால் கொடூரமாக தாக்கிய காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடிபோதையில் இருந்த நபர், மனைவி கூலி தொழிலில் சம்பாதிக்கும் பணத்தை கொடுக்காததால் இப்படி தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும், தடுக்க வந்த மாமியாரையும் அந்த போதை ஆசாமி தாக்கியுள்ளார்.
Next Story
