விண்வெளியில் இருந்து இந்தியா எப்படி இருக்கும்? - இதுவரை யாரும் எடுக்காத புதிய ஆங்கிளில் வீடியோ

x

விண்வெளியில் இருந்து இந்தியா எப்படி இருக்கும்? - இதுவரை யாரும் எடுக்காத புதிய ஆங்கிளில் வீடியோ

விண்ணில் இருந்து இந்தியாவை வீடியோ பதிவு செய்த சுபான்ஷு சுக்லா

விண்வெளி வீரரான சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து இந்தியாவை வீடியோ பதிவு செய்து வெளியிட்டுள்ளார். சர்வதேச விண்வெளி மையத்திற்கு பயணம் மேற்கொண்டு பூமிக்கு திரும்பிய இந்தியாவை சேர்ந்த விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா தனது விண்வெளி பயணத்தின் போது சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து இந்தியாவை தனது லென்ஸ் மூலமாக வீடியோ பதிவு செய்துள்ளார். வீடியோ காட்சிகளை வெளியிட்டுள்ள சுபான்ஷு சுக்லா இந்தியாவில் பருவ நிலை எப்படி உள்ளது என்பதையும் வருணித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்