ரேபிடோ ஆன்லைன் தளத்திற்கு `ஆப்பு’

x

Rapido App Case | ரேபிடோ ஆன்லைன் தளத்திற்கு `ஆப்பு’

தவறான விளம்பரம் - 'ரேபிடோ'வுக்கு ரூ.10 லட்சம் அபராதம்

தவறான விளம்பரம் செய்ததற்காக ரேபிடோ-ஆன்லைன் தளத்திற்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் 10 லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளது. வெறும் ஐந்து நிமிடத்தில் சவாரிக்கு ஆட்டோ கிடைக்காவிட்டால் ஐம்பது ரூபாய் வழங்கப்படும் என தவறான உத்தரவாதம் அளித்து விளம்பரம் வெளியிட்ட ரேபிடோவை கண்டித்த மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் விளம்பரங்களை உடனடியாக நீக்குமாறு உத்தரவிட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில், ரேபிடோவுக்கு எதிராக நுகர்வோரிடமிருந்து புகார்கள் அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம், நுகர்வோர் நலன்களைப் பாதுகாக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்