இன்று 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
செங்கல்பட்டு, விழுப்புரம், நீலகிரியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு