Today TN Rain Update | இன்றைய மழை நிலவரம் என்ன? - காலையிலேயே வந்த முக்கிய அறிவிப்பு

x

Today TN Rain Update | இன்றைய மழை நிலவரம் என்ன? - காலையிலேயே வந்த முக்கிய அறிவிப்பு

8 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு/தமிழகத்தில் 8 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு/கோவை, கடலூர், மயிலாடுதுறை, நாகையில் மழைக்கு வாய்ப்பு/விழுப்புரம், தேனி, திருவாரூர், நீலகிரியில் மழைக்கு வாய்ப்பு/சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Next Story

மேலும் செய்திகள்