TN Rains | TN Weather Today | "தமிழகத்தில் அக்.24 வரை மழையால் 31 பேர் மரணம்" - அமைச்சர் தகவல்
1 முதல் 24ம் தேதி வரை மழையால் 31 பேர் பலி - அமைச்சர் தகவல்
கடந்த 1ம் தேதி முதல் 24ம் தேதி வரை 31 பேர் மழையால் உயிரிழந்ததாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் வடகிழக்கு பருவழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் நெல் பாதிப்புகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாகவும், அவை முடிந்தவுடன் நிவாரணம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
Next Story
