கரையை நெருங்கும் மோந்தா

கரையை நெருங்கும் மோந்தா
x




மோந்தா புயல் 15 கி.மீ. வேகத்தில் நகர்கிறது

மசூலிப்பட்டினத்திலிருந்து தென்கிழக்கே 190 கி.மீ. தொலைவிலும் காக்கிநாடாவிலிருந்து தென்கிழக்கே 270 கி.மீ. தொலைவிலும் புயல் மையம்

மாலை அல்லது இரவு காக்கிநாடா - மசூலிப்பட்டினம் அருகே கரையை கடக்கும் - வானிலை மையம்


Next Story

மேலும் செய்திகள்