`டிட்வா’ எனும் `அழகிய’ அசுரன்
புயலுக்கு ஏமன் வைத்துள்ள `டிட்வா’ என்ற பெயர், அந்நாட்டில் உள்ள டிட்வா `லக்கூன்’ எனும் அழகிய தீவு பகுதியில் இருக்கும் நீர்நிலையை குறிக்கிறது. `லக்கூன்’ என்றால் கடலில் இருந்து குறுகிய நிலப்பரப்பால் பிரிக்கப்படும் நீர்நிலை. தமிழ்நாட்டில் கடலுக்கு அருகே உருவாகியுள்ள பழவேற்காடு ஏரி, லக்கூனுக்கு சிறந்த எடுத்துக்காட்டு
Next Story

