டிட்வா புயல் முன்னெச்சரிக்கை குறித்து தமிழக தலைமை செயலாளர் விளக்கம்
"டிட்வா புயலை எதிர்கொள்ள அரசு தயார் நிலை"
"டிட்வா புயலை எதிர்கொள்ள மாவட்ட ஆட்சியர்கள் தயார் நிலையில் உள்ளனர்
முதல்வர் அறிவுறுத்தலின் படி ஆட்சியர்கள் தயார் நிலையில் உள்ளனர்
மக்கள் தங்குவதற்கு தேவையான முகாம்கள் தயார் நிலையில் உள்ளன
மாநில பேரிடர் மீட்பு குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர்"
டிட்வா புயல் முன்னெச்சரிக்கை குறித்து தமிழக தலைமை செயலாளர் விளக்கம்
Next Story