சூரியனில் ஏற்பட்ட புயலால் பூமிக்கு புவிசார் காந்தப்புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது... புவிசார் காந்தப்புயலால் வான்வெளியில் ஆரோரா ஒளிரும் நிகழ்வுகள் தோன்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...