Senyar Cyclone | TN Rains | சென்யார் புயலின் குறி தமிழகமா? - Back to Back 2 சுழற்சி..1 புயல்

x

வெள்ளிக்கிழமை வங்கக்கடலில் புயல் உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. புயலால் தமிழகத்திற்கு பாதிப்பா... எதிர்பார்த்த மழையை பெற முடியுமா.. என்பது பற்றி வானிலை ஆய்வு மைய முன்னாள் இயக்குநர் ரமணணுடன் இணைந்து விவரிக்கிறார் எமது சிறப்பு செய்தியாளர் கார்கே...


Next Story

மேலும் செய்திகள்