பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

பள்ளிகளுக்கு  நாளை விடுமுறை
x

கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி, காரைக்கால், மாஹே ஏனாம் பகுதிகளில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு



கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு


Next Story

மேலும் செய்திகள்