6 மாவட்டங்களுக்கு நாளை மறுநாள் ரெட் அலர்ட்

6 மாவட்டங்களுக்கு நாளை மறுநாள் ரெட் அலர்ட்
x

6 மாவட்டங்களுக்கு நாளை மறுநாள் ரெட் அலர்ட்

நாளை மறுநாள் 6 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களுக்கு நாளை மறுநாள் ரெட் அலர்ட்

மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு நாளை மறுநாள் ரெட் அலர்ட்

வங்க கடலில் புயல் உருவாக உள்ள நிலையில் வானிலை மையம் எச்சரிக்கை

Next Story

மேலும் செய்திகள்