எண்ணூரில் அதி கனமழை பதிவு
எண்ணூரில் அதி கனமழை பதிவு
சென்னை எண்ணூரில் கடந்த 24 மணி நேரத்தில் 26 செ.மீ. அதி கனமழை பதிவு.
பாரிமுனை - 25 செ.மீ., ஐஸ் அவுஸ் - 22 செ.மீ. மழை, மணலி நியூ டவுண், திருவள்ளூர் பொன்னேரி தலா 21 செ.மீ. மழை பதிவு
- வானிலை மையம்
Next Story

