Ramanathapuram | Rain Fall | வீட்டிற்குள் வரும் பாம்பு, தேள் - பீதியில் ராமநாதபுரம் மக்கள்

x

ராமநாதபுரம் மாவட்டம் முல்லை நகர், எருமை தரவை உள்ளிட்ட பகுதிகளில், குடியிருப்புக்குள் மழை நீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க முடியாமல், வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் சூழல் உருவாகி உள்ளது. மேலும் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷச் சந்துகள் வீட்டிற்குள் நுழைவதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதனால் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்