Rain Alert | School Leave | ``6th to 10th மாணவர்களுக்கு பள்ளி விடுமுறை’’

x

தொடர் மழை - சங்கரன்கோவிலில் பள்ளிகளுக்கு விடுமுறை. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பெய்து வரும் தொடர் மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை. தொடர் மழையால் 6 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவிப்பு. பள்ளி வளாகத்தில் மழை நீர் தேங்கியதால் மாணவர்களுக்கு விடுமுறை


Next Story

மேலும் செய்திகள்