கடலில் ஆக்ரோஷ அலைகள் ஆபத்தை கடுகளவு கூட யோசிக்காமல் Selfie எடுத்த மக்கள்
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் டிட்வா புயலால், கடல் வழக்கத்தை விட சீற்றத்துடன் காணப்படும் நிலையில், ஆபத்தை உணராமல் மக்கள் கடல் அழகை ரசித்தும், செல்பி எடுத்தும் சென்றனர். கடல் அலைகள் 6 அடி உயரத்திற்கு மேலெ எழும்பி, ஆக்ரோஷத்துடன் இருக்கும் நிலையில், காவல்துறையினர் உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Next Story
