9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. தமிழகம், புதுச்சேரியில் 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
வரும் 27ம் தேதி காலை மோந்தா புயலாக வலுப்பெற வாய்ப்பு . அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்
சென்னைக்கு தென்கிழக்கே 990 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து நாளை ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக மாறும்
Next Story

