வேகத்தை கூட்டிய `மோந்தா’

வேகத்தை கூட்டிய `மோந்தா’
x



சென்னைக்கு 520 கிமீ தொலைவில் மோந்தா புயல் நிலைகொண்டுள்ளது. ஏற்கெனவே 16 கிமீ வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில், திடீரென வேகத்தை கூட்டி 18 கிமீ நகர்ந்து வருகிறது. அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு நோக்கி நகரும் எனவும் கரையை கடக்கும்போது மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு



Next Story

மேலும் செய்திகள்