சென்னையில் நாளை கனமழை

சென்னையில் நாளை கனமழை
Published on: 

சென்னையில் இன்று முதல் மழைப்பொழிவு அதிகரிக்கும் மற்றும் நாளை கனமழைக்கு வாய்ப்பு

தமிழகம் புதுவையில் அதிகபட்சமாக 80 கி.மீ. வரை காற்று வீசக்கூடும்

தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் அமுதா பேட்டி

X

Thanthi TV
www.thanthitv.com