Ditwah Cyclone Update | Chennai | நேரம் ஆக ஆக கூடும் பலம் - சென்னையை நெருங்கும் `டிட்வா' புயல்

x

சென்னைக்கு தெற்கே 350 கி.மீ. தொலைவில் 'டிட்வா' புயல்/'டிட்வா' புயல் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்துவருகிறது - வானிலை மையம்/சென்னைக்கு தெற்கே 350 கி.மீ. தொலைவில் 'டிட்வா' புயல் உள்ளது - வானிலை மையம்/வேதாரண்யத்திற்கு தென்கிழக்கே 110 கி.மீ. தூரத்தில் புயல் உள்ளது - வானிலை மையம்/டிட்வா புயல் இன்று நள்ளிரவு வட தமிழக கடற்கரையை வந்தடையும் - வானிலை மையம்/நாளை அதிகாலை தமிழக கடற்கரையிலிருந்து 50 கி.மீ தூரத்தில் புயல் மையம் கொள்ளும்


Next Story

மேலும் செய்திகள்