Ditwah Cyclone | நேரம் ஆக ஆக மாறும் நிலவரம்..களமிறங்கிய Task Force.. Full அலர்ட்டில்அதிகாரிகள்
கடலூரில் டிட்வா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநில பேரிடர் பயிற்சி பெற்ற 130 காவலர்கள் மீட்பு பணிக்கு தயார் நிலையில் உள்ளனர். கூடுதல் தகவல்களோடு இணைகிறார் செய்தியாளர் தேவநாதன்.
Next Story
