Ditwah Cyclone Latest Update |கரையில் நிற்கும் `டிட்வா’ - கடக்கும் நேரத்தில் `இதை’ செய்துவிடாதீர்கள்
புயலின் போது நாம் செய்ய வேண்டியது மற்றும் செய்ய கூடாதவை குறித்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பொதுவான அறிவுரையை வழங்கியிருக்கிறது. டிட்வா புயல் தமிழகத்தில் நெருங்கும் வேளையில் அது என்ன? என்பதை விரிவாக பார்க்கலாம்
Next Story
