Ditwah Cyclone | வேகவேகமாக நெருங்கும் டிட்வா.. இந்த `5' மாவட்டங்களுக்கு பறந்த ஹைஅலர்ட்

x

5 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட்.தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட்/செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகைக்கு ரெட் அலர்ட்/காரைக்கால், புதுச்சேரிக்கும் இன்று ரெட் அலர்ட்


Next Story

மேலும் செய்திகள்