Weather Update "இத டம்மி புயலுனு தப்பா நினைச்சிட்டோமோ.. சென்னையில் இதோடு நிக்காது.. ஆட்டம் இருக்கு"
"இத டம்மி புயலுனு தப்பா நினைச்சிட்டோமோ.. சென்னையில் இதோடு நிக்காது அடுத்த 2 நாள் ஆட்டம் இருக்கு"
டிட்வா புயல் வலுவிழந்த நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதற்கான காரணம் என்ன என்பது குறித்து விவரிக்க வரைகலையுடன் இணைகிறார் இணை ஆசிரியர் கார்கே
Next Story
