டிட்வா புயல், நவ.30ம் தேதி மாலை வரை தீவிரத்தன்மையோடு இருக்கும்

டிட்வா புயல், நவ.30ம் தேதி மாலை வரை தீவிரத்தன்மையோடு இருக்கும்
x

`வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள டிட்வா புயல், நவ.30ம் தேதி மாலை வரை தீவிரத்தன்மையோடு இருக்கும். அன்றைய தினமே வடதமிழ்நாடு, தெற்கு ஆந்திரா இடையே கரையை கடக்கும். டிச.1ம் தேதி முதல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும்’’ - இந்திய வானிலை ஆய்வு மையம்

Next Story

மேலும் செய்திகள்