சென்னையிலிருந்து 560 கி.மீ தொலைவில் 'டிட்வா' புயல்

சென்னையிலிருந்து 560  கி.மீ தொலைவில் டிட்வா புயல்
x

சென்னையிலிருந்து 560 கி.மீ தொலைவில் 'டிட்வா' புயல்.’டிட்வா’ புயல் சென்னைக்கு தென்கிழக்கே 560கி.மீ தொலைவில் உள்ளது.வடமேற்கு திசையில் மணிக்கு 10 கிமீ வேகத்தில் டிட்வா புயல் நகர்கிறது - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.






Next Story

மேலும் செய்திகள்