Cyclone Montha | சீறி வந்த நேரத்தில் திடீர் பிரேக்.. இப்போது எங்கே இருக்கு மோந்தா புயல்?
காக்கிநாடாவில் இருந்து 240 கி.மீ தொலைவில் "மோந்தா"/ஆந்திர மாநிலம் காக்கிநாடாவிற்கு தெற்கு தென்கிழக்கே 240 கிலோமீட்டர் தொலைவில் "மோந்தா" புயல்/இன்று மாலை துவங்கி
இரவுக்குள் மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடக்கும் "மோந்தா"/காக்கிநாடா அருகே தீவிர புயலாக கரையை கடக்கும் "மோந்தா" புயல்/"மோந்தா" புயல் கரையை கடக்கும் போது சுமார் 100 கிமீ வேகத்தில் காற்று வீசும்/கடந்த 24 மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளது/அதிகபட்சமாக எண்ணூரில் 13 செ.மீ. மழை பதிவாகி உள்ளது
Next Story
