தீவிர புயலாக வலுப்பெறும் மோந்தா புயல்
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது
சென்னைக்கு தென்கிழக்கே 990 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது
அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்
"வரும் 27ம் தேதி உருவாகும் மோந்தா புயல் தீவிர புயலாக வலுப்பெறும்" - இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
Next Story

