290 கி.மீ. தொலைவில் `டிட்வா' புயல்

290 கி.மீ. தொலைவில் `டிட்வா புயல்
x

மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிற `டிட்வா' புயல் வேதாரண்யத்திற்கு தென்கிழக்கே 80 கி.மீ. தூரத்திலும் சென்னைக்கு தெற்கே 290 கி.மீ. தூரத்திலும் மையம் கொண்டுள்ளது டிட்வா புயல் இன்று நள்ளிரவு வட தமிழக கடற்கரையை வந்தடையும் புயலின் சில பகுதிகள் நாகை மாவட்டத்தின் நிலப்பரப்பை கடந்துள்ளது



- இந்திய வானிலை ஆய்வு மையம்


Next Story

மேலும் செய்திகள்