இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு .இன்று மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் கனமழைக்கும், சென்னையில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு.- வானிலை ஆய்வு மையம்