BREAKING || `மோந்தா' புயல் எதிரொலி 11 ரயில்களின் நேரம் மாற்றம்

x

'மோந்தா' புயல் - 11 ரயில்களின் நேரம் மாற்றம்/'மோந்தா' புயல் எதிரொலி - பாதுகாப்பு காரணங்களுக்காக 11 ரயில்களின் நேரம் மாற்றம்/சென்னை சென்ட்ரல் - ஹவுரா, சென்ட்ரல் - விசாகப்பட்டினம், விழுப்புரம் - காரக்பூர், திருச்சி - ஹவுரா ரயில்களின் நேரம் மாற்றம்/தெற்கு ரயில்வே அறிவிப்பு/ஏற்கனவே கிழக்கு கடற்கரை ரயில்வே சார்பில் 30க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து


Next Story

மேலும் செய்திகள்