அடுத்த 2 நாளுக்கு அலர்ட் - 10 மாவட்டத்துக்கு பறந்த மெசேஜ்

x

கனமழை எச்சரிக்கை - தயாராக இருக்க ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு அடுத்த 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம். 10 மாவட்ட ஆட்சியர்கள் பேரிடரை எதிர்கொள்ளும் வகையில் தயாராக இருக்க பேரிடர் மேலாண்மை துறை அறிவுறுத்தல். பேரிடர்களை எதிர்கொள்ளும் வகையில் தயாராக இருக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல். அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்கவும் பேரிடர் மேலாண்மை துறை அறிவுறுத்தல். கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல். விழுப்புரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்ட ஆட்சியர்களும் பேரிடரை எதிரிகொள்ள தயாராக இருக்க அறிவுறுத்தல்


Next Story

மேலும் செய்திகள்