உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி
உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி
வடக்கு அந்தமான் கடலில் நிலவிய மேலடுக்கு காற்று சுழற்சி வலுப்பெற்றது
காலை 5.30 மணியளவில் கிழக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது. அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசை நோக்கி நகர வாய்ப்பு
Next Story

