வீட்டின் சுவர் இடிந்து விழுந்து விபத்து | உறங்கி கொண்டிருந்த போதே பிரிந்த இளைஞர் உயிர்
சுவர் இடிந்து விழுந்து இளைஞர் பலி
நீலகிரி மாவட்டம் கூடலூரில் தொடர் மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து இளைஞர் பலி/ஆரோட்டு பாறை பகுதியில் வினோத் என்பவர் பழைய வீடு ஒன்றில் உறங்கி கொண்டிருந்த போது நேர்ந்த சோகம் /இறந்த வினோத்தின் உடலைப் பார்த்து கதறி அழுத தாயார்
Next Story
