"வாக்கு திருட்டு - ஆதாரத்துடன் வெளியிடுவோம்".. ராகுல்காந்தி ஆவேசம்
வாக்கு திருட்டு தொடர்பான ஆதாரத்தை வழங்குவோம் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி உறுதி அளித்துள்ளார்..
வாக்குகளைத் திருடுவதன் மூலம் அரசாங்கங்கள் உருவாக்கப்படுகின்றன என்பதே உண்மை எனவும் அவர் கூறினார்...
Next Story
