அடுத்தடுத்து வெளியான வீடியோக்கள் | குமுறும் தாய்.. தொடரும் குழப்பம்..
“முதலில் நான் இல்லை என்று பதிவிட்ட சரத் மீண்டும் அது நான்தான் என்று பதிவிட காரணம் என்ன?“/விழுப்புரத்தைச் சேர்ந்த அஜய்குமார் பவுன்சரால் தள்ளி விடப்பட்டது நான்தான் என்று கூறியதால் குழப்பம்/ஒரே மாதிரியான சட்டையை வைத்துக் கொண்டு 2 பேரும் நான் தான் என்று கூறுகின்றனர்/இருவருக்கும் உடல் தோற்றம், முடி என பல்வேறு மாறுபாடுகள் உள்ளன/விஜய் உட்பட 11 பவுன்சர்கள் மீது வழக்குப்பதிவு
சரத்குமார் மற்றும் அவர் தாய் கூறுவது தவறு என்று நிரூபிக்கப்பட்டால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட வாய்ப்பு/சமூக வலைதளங்களில் வைரலான இளைஞர் குறித்த வீடியோ, தகவல்கள்/மாநாட்டில் நடந்ததை வெளியில் சொல்ல வேண்டாம் என தடுத்தனர் - சரத்குமார்/விஜய் மற்றும் அவரது பவுன்சர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரளித்திருந்த இளைஞர்
தவெக மாநாட்டில் உண்மையில் தூக்கி வீசப்பட்ட இளைஞர் யார்?
