துணை ஜனாதிபதி தேர்தல் - வரிசை கட்டி வந்து வாக்களித்த பெரும் புள்ளிகள்

x

காங்கிரஸ் தலைவர்கள் கார்கே, சோனியா காந்தி, ராகுல், பிரியங்கா காந்தி வாக்களிப்பு

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இணைந்து வந்து வாக்களித்தனர். இதேபோல் நாடாளுமன்ற வளாகத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, அக்கட்சி எம்.பி பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் தங்களது வாக்கைப் பதிவு செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்