அமெரிக்க ஓபன் - நம்பிக்கையை நிலைநிறுத்திய டெய்லர்ஸ்

x

அமெரிக்க ஓபனில், அமெரிக்காவை சேர்ந்த டெய்லர் டவுன்சென்ட் மற்றும் டெய்லர் ஃபிரிட்ஸ் ஆகியோர்

16 வீரர்கள் அடங்கிய இறுதி பட்டியலுக்கு முன்னேறினர்.

டவுன்சென்ட், ஐந்தாவது நிலை வீராங்கனை மிர்ரா ஆண்ட்ரீவாவை 7-க்கு 5, 6-க்கு 2 என வீழ்த்தி, 2019க்குப் பிறகு முதல் முறையாக நான்காவது சுற்றை எட்டினார். ஆண்கள் பிரிவில், ஃபிரிட்ஸ், சுவிட்சர்லாந்தின் ஜெரோம் கிம்மை 7-க்கு 6, 6-க்கு 7, 6-க்கு 4, 6-க்கு 4 என வீழ்த்தி, அமெரிக்காவின் நம்பிக்கையை நிலைநிறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்