நெல்லை வந்தடைந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
நெல்லை வந்தடைந்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா/நெல்லை மாவட்டத்திற்கு வந்தடைந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா /பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்க அமித்ஷா நெல்லை வருகை/தூத்துக்குடியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அமித்ஷா நெல்லை வருகை/பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை உள்ளிட்டோர் அமித்ஷாவை வரவேற்றனர்/நயினார் நாகேந்திரன் வீட்டில் நடைபெற இருந்த தேநீர் விருந்து ரத்து
Next Story
