தவெக சின்னம் விவகாரம் - தேதி குறித்த கோர்ட்... அதிரடி உத்தரவு
தவெக கொடி விவகாரம் - ஜூலை 3ம் தேதி உத்தரவு/தவெக கட்சி கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க கோரி பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு/ஜூலை 3 ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உரிமையியல் நீதிமன்றம் அறிவிப்பு/தவெக கொடிக்கும், பகுஜன் சமாஜ் கட்சியின் கொடிக்கும் எந்த தொடர்பும் இல்லை - தமிழக வெற்றிக் கழகம்/விளம்பர நோக்கத்திற்காக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தவெக வாதம்
Next Story
