தவெக பவுன்சர் விவகாரம்.. ஷாக் கொடுத்த புதிய வீடியோ

x

என்னை தான் பவுன்சர்கள் தூக்கி வீசினர் - விழுப்புரம் இளைஞர்/தவெக மாநாட்டில் என்னை தான் பவுன்சர்கள் தூக்கி வீசினர் என

விழுப்புரத்தை சேர்ந்த அஜய் என்ற இளைஞர் வீடியோ வெளியீடு/பணத்திற்காக மற்றொரு இளைஞர் புகார் அளித்திருப்பதாக

விழுப்புரம் இளைஞர் அஜய் வெளியிட்ட வீடியோவில் குற்றச்சாட்டு/தவெக மாநாட்டில் பவுன்சர்களால் தூக்கி வீசப்பட்டதாக

பெரம்பலூர் இளைஞர் புகாரளித்திருந்த நிலையில் குற்றச்சாட்டு /விஜய் மற்றும் பவுன்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் விழுப்புரம் இளைஞர் பரபரப்பு குற்றச்சாட்டு


Next Story

மேலும் செய்திகள்