மாணவி தற்கொலை - பார்வை மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

மாணவி தற்கொலை - பார்வை மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
Published on
• திருச்சியில் பார்வையற்றோர் அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், • மாணவியின் இறப்பிற்கு நீதி கேட்டு பார்வை மாற்றுத்திறனாளிகள் பள்ளி முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். • விடுதியில் தங்கி படித்து வந்த மாணவி, வகுப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. • இந்நிலையில், மாணவிக்கு ஆதரவாக போராடியவர்களுடன் மாற்றுத்திறனாளி நல அலுவலர் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
X

Thanthi TV
www.thanthitv.com