அந்தரத்தில் மிதந்து விண்வெளியை ரசித்த சுற்றுலா பயணிகள்

பூமியில் இருந்து 106 கிலோமீட்டர் தூரத்திற்கு சுற்றுலா பயணிகள் அழைத்துச்செல்லப்பட்டனர்.

பூமியில் இருந்து 106 கிலோமீட்டர் தூரத்திற்கு சுற்றுலா பயணிகள் அழைத்துச்செல்லப்பட்டனர். 100 கிலோ மீட்டருக்கு மேல், புவிஈர்ப்பு குறைந்ததும், ராக்கெட்டில் இருந்து பிரிந்த கேப்ஸ்யூல் விண்வெளியில் மிதந்தது. பின்னர் பாரசூட் மூலம் வெற்றிகரமாக தரையிறங்கியது. சுற்றுலா பயணிகள் 6 பேரும் விண்வெளி பயணத்தை உற்சாகத்துடன் அனுபவித்து மகிழ்ந்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com