இன்றைய டாப் செய்திகள் (24-04-2025) | Today Top News | INDRU | ThanthiTV
- பஞ்சாப் மாநிலம் பிரோஸ்பூரில், எல்லையை தாண்டியதாக இந்திய ராணுவ வீரரை கைது செய்தது பாகிஸ்தான் ராணுவம்...
- மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம்....
- மத்திய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஆதரவு அளிப்போம் என ராகுல் காந்தி உறுதி....
- பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்ட டாக்டர் பரமேஸ்வரனின் மனைவியிடம் தொலைபேசியில் ஆறுதல் தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்...
- பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வரும் சிந்து நதிநீரை முற்றிலுமாக நிறுத்த மத்திய அரசு முடிவு ...
- சிந்து நதியின் ஒவ்வொரு சொட்டு நீரும் எங்களுக்கே என பாகிஸ்தான் எரிசக்தி துறை அமைச்சர் அவாய்ஸ் லெகாரி திட்டவட்டம்...
- பாகிஸ்தான் தூதரக அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்ட ஆவணங்களில் சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தப்பட்டுள்ளதாக இந்தியா எதையும் குறிப்பிடவில்லை...
- சிம்லா ஒப்பந்தம் உட்பட அனைத்து வகையான இருதரப்பு ஒப்பந்தங்களையும் ரத்து செய்த பாகிஸ்தான்..
- பாகிஸ்தானில் உள்ள இந்திய பொறுப்பு தூதர் கீதிகா ஸ்ரீவஸ்தாவுக்கு பாகிஸ்தான் அரசு சம்மன்...
Next Story
