"நாளை.." - திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தலைமையில்
நாளை மாலை 6 மணிக்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டம்/காணொலி காட்சி வாயிலாக கூட்டம் நடைபெறும் என
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு/மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டம்
Next Story
