இன்றைய டாப் செய்திகள் (02-05-2025) | Today Top News | INDRU | ThanthiTV

x
  • தமிழகத்தில் வரும் 6ஆம் தேதி, 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு...
  • கொளுத்தும் கோடை வெயிலால், தமிழகத்தில் ஐஸ்கிரீம் விற்பனை அதிகரிப்பு..
  • தமிழகத்தில் அதிகரித்து வரும் தெருநாய் தொல்லையை கட்டுப்படுத்துவது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை...
  • பாஜகவுடனான கூட்டணியை வரவேற்று அதிமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
  • அதிமுக கூட்டணியில் பாஜகவை அமைதியாக இணைத்தது போல பல கட்சிகள் இணையும் என எடப்பாடி பழனிசாமி பேச்சு...
  • உத்தர பிரதேசத்தில் உள்ள கங்கா எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில், இந்திய விமானப்படையின் போர் விமானங்களை தரையிறக்கி ஒத்திகை...
  • கேரளாவில் விழிஞ்ஞம் துறைமுக திறப்பு விழாவில், இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவர்களான பினராயி விஜயன், சசி தரூர் பங்கேற்பு...
  • ஜிஎஸ்டி வரி விதிப்பில், தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்கப்படுவது இல்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்...


Next Story

மேலும் செய்திகள்