இன்றைய டாப் செய்திகள் (04-05-2025) | Today Top News | INDRU | ThanthiTV
தமிழகத்தில் 10 இடங்களில் 100 டிகிரி
தமிழகத்தில் இன்று தொடங்கிய அக்னி நட்சத்திரம், வரும் 28ஆம் தேதி வரை தொடரும் என எச்சரிக்கை...
சென்னையில் மதியம் வரையிலும் வெயில் வாட்டி வதைத்த நிலையில், திடீரென மாறிய வானிலை...
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால், வானில் வட்டமடித்த விமானங்கள்...
சென்னை பூந்தமல்லியில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் திரையரங்கு மேற்கூரை இடிந்து விபத்து...
ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை...
தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...
நாடு முழுவதும் கடும் கட்டுப்பாடுகளுடன் நடைபெற்ற, இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு நிறைவு...
ராமநாதபுரத்தில் நீட் தேர்வு எழுத வந்த மாணவிக்கு மாற்றி தரப்பட்ட வினாத்தாளால் பரபரப்பு...
திருப்பூரில் மாணவியின் ஆடையில் அதிக பட்டன்கள் இருந்ததால் நீட் தேர்வு எழுத அனுமதி மறுத்த விவகாரம்...
திருவாரூரில் கடைசி நேரத்தில் நீட் தேர்வுக்கு கணவருடன் வந்த மனைவி...
2026 தேர்தலோடு எடப்பாடி பழனிசாமியின் அரசியல் பயணம் முடியும் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்...
